வெற்றி உன்னிடம்

சிந்தித்து யோசி

கஷ்டம் வரும்போது

கண்ணை மூடாதே

 அது உன்னை கொன்றுவிடும்

கண்ணைத் திறந்து பார்

நீ அதை வென்று விடலாம்

வெற்றி நமக்கே

 கனவு காணுங்கள்

ஆனால் கனவு என்பது

நீ தூக்கத்தில் காண்பது அல்ல

உன்னை

தூங்க விடாமல் பண்ணுவது தன் கனவு

                              இப்படிக்கு சிஇஓ

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்